Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

போராட்டத்தில் எரிக்கப்பட்ட வீடுகளுக்காக எம்.பிக்கள் பெற்ற இழப்பீட்டு தொகை

2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தின் போது எரிக்கப்பட்ட வீடுகளுக்காக பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திடமிருந்து பெற்ற இழப்பீட்டுப் பட்டியலை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இன்று (06) பாராளுமன்றத்தில் வெளியிட்டார்.

அதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட மொத்த இழப்பீட்டுத் தொகை 122.41 கோடி ரூபாவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இவர்களில், கெஹெலிய ரம்புக்வெல்ல 959 மில்லியன் ரூபா இழப்பீட்டைப் பெற்றுள்ளதோடு, ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ 934 மில்லியன் ரூபாவும், காமினி லொக்குகே 749 மில்லியன் ரூபாவும், அலி சப்ரி ரஹீம் 709 மில்லியன் ரூபா மற்றும் நிமல் லன்சா 692 ​​மில்லியன் ரூபாவை இழப்பீட்டுத் தொகையாக பெற்றுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

முழுமையான பட்டியலை கீழே காணலாம்

  • கபில நுவன் அத்துகோரள – ரூ. 504,000
  • விமலவீர திசாநாயக்க – ரூ. 550,000
  • கீதா குமாரசிங்க – ரூ. 972,000
  • ஜனக திஸ்ஸகுட்டிஆராச்சி  – ரூ. 1,143,000
  • குணபால ரத்னசேகர – ரூ. 1,412,780
  • பிரேம்நாத் சி. தொலவத்த –  23 இலட்சம் ரூபா
  • பிரியங்கர ஜயரத்ன – ரூ. 2,348,000
  • சம்பத் அத்துகோரள – ரூ.  2,540,610
  • ஜயந்த கெடகொட – ரூ. 2,814,800
  • விமல் வீரவன்ச  – ரூ. 2,954,000
  • பேராசிரியர் சன்ன ஜயசுமன – ரூ. 3,334,000
  • அகில எல்லாவல – ரூ. 3,554,250
  • சமல் ராஜபக்ஷ – ரூ. 6,539,374
  • சந்திம வீரக்கொடி – ரூ. 6,948,800
  • அஷோக பிரியந்த – ரூ. 7,295,000
  • சமன் பிரிய ஹேரத் –  105.2 இலட்சம் ரூபா
  • ஜனக பண்டார தென்னகோன் – 105.5 இலட்சம் ரூபா
  • ரோஹித அபேகுணவர்தன – 116.4 இலட்சம் ரூபா
  • விசேட வைத்தியர் கீதா அம்பேபொல – 137.8 இலட்சம் ரூபா
  • சஹன் பிரதீப் – 171.3 இலட்சம் ரூபா
  • செஹான் சேமசிங்க – 185.1 இலட்சம் ரூபா
  • இந்திக்க அநுருத்த – 195.5 இலட்சம் ரூபா
  • மிலான் ஜயதிலக – 223 இலட்சம் ரூபா
  • வைத்தியர் ரமேஷ் பத்திரன – 281 இலட்சம் ரூபா
  • துமிந்த திசாநாயக்க – 288 இலட்சம் ரூபா
  • கனக ஹேரத் – 292 இலட்சம் ரூபா
  • டீ.பி.ஹேரத் – 321 இலட்சம் ரூபா
  • பிரசன்ன ரணவீர –  327 இலட்சம் ரூபா
  • டபிள்யு டீ.வீரசிங்க – 372 இலட்சம் ரூபா
  • ஷாந்த பண்டார – 391 இலட்சம் ரூபா
  • எஸ்.எம்.சந்திரசேன – 438 இலட்சம் ரூபா
  • சனத் நிஷாந்த – 427 இலட்சம் ரூபா
  • சிரிபால கம்லத் – 509 இலட்சம் ரூபா
  • அருந்திக்க பெர்னாண்டோ – 552 இலட்சம் ரூபா
  • சுமித் உடுக்கும்புர – 559 இலட்சம் ரூபா
  • பிரசன்ன ரணதுங்க – 561 இலட்சம் ரூபா
  • கோகிலா குணவர்தன – 587 இலட்சம் ரூபா
  • மொஹான் பீ டி சில்வா – 601 இலட்சம் ரூபா
  • நிமல் லன்சா – 692 இலட்சம் ரூபா
  • அலி சப்ரி ரஹீம் – 709 இலட்சம் ரூபா
  • காமினி லொக்குகே – 749 இலட்சம் ரூபா
  • ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ  – 934 இலட்சம் ரூபா
  • கெஹெலிய ரம்புக்வெல்ல – 959 இலட்சம் ரூபா

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button