Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

அரியானாவில் ஏற்பட்ட மிதமான நிலநடுக்கம்

அரியானாவின் சோனிபத் நகரில் இன்று (26) அதிகாலை 4 மணியளவில் மிதமான அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது ரிக்டர் அளவு கோலில்  3.0 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்துள்ளது.

5 கிலோ மீற்றர் ஆழத்தில் நிலநடுக்க மையம் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் ஏற்பட்ட சேதங்கள் உள்ளிட்ட விபரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button