Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

2023 ஆசிய கோப்பைக்கு தெரிவான ஆறு அணிகள்

இந்த வருடம் நடைபெறவிருக்கும் 2023 ஆம் ஆண்டு ஆசிய கோப்பை ஒருநாள் கிரிக்கெட் சுற்றுப்போட்டிக்கு தெரிவுசெய்யப்பட்டுள்ள ஆறு அணிகளின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்தவகையில் இலங்கை, நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகளே இந்த போட்டியில் பங்குபற்றவுள்ளன.

இந்த ஆறு அணிகளும் இரு குழுக்களாக பிரிக்கப்பட்டு போட்டியில் களமிறங்கவுள்ளன.

 குழு ஏ (Group A)  குழு பி (Group B)
இந்தியா இலங்கை
 நேபாளம் ஆப்கானிஸ்தான்
பாகிஸ்தான் பங்களாதேஷ்

2023 ஆசிய கோப்பைக்கு தெரிவான ஆறு அணிகள் | Six Teams Confirmed For 2023 Asian Cup

இந்தபோட்டிகள் செப்டம்பர் மாதம் 2 ஆம் திகதி முதல் செப்டம்பர் 17 வரை பாகிஸ்தானில் நடைபெறவுள்ளது.

2023 ஆசிய கோப்பை அனைத்து அணிகளுக்கும் ஒரு முக்கிய போட்டியாகும்.

ஏனெனில் இது ஆசியாவின் சிறந்த அணிகளுக்கு எதிராக தங்களை சோதிக்கும் மற்றும் 2023 கிரிக்கெட் உலகக் கோப்பைக்கு தயாராகும் வாய்ப்பாக இருக்கும் எனவும் எதிர்ப்பார்க்ப்படுகின்றது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button