admin
-
News
கொழும்பில் நடத்துனர்களே இல்லாத பேரூந்து சேவை
கொழும்பிற்குள் சேவையில் ஈடுபடுத்துவதற்காக நடத்துனர்கள் இல்லாத பேருந்துகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட…
Read More » -
News
இன்று சிறிதளவில் மழை பெய்யும்!
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில…
Read More » -
News
இறக்குமதிக்கு தடை! கோதுமை மாவின் விலை அதிகரிக்கும் அபாயம்
இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தினால் கடந்த 16ஆம் திகதி முதல் கோதுமை மா இறக்குமதி முற்றாக தடை செய்யப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். இதன்படி இறக்குமதி செய்யப்பட்ட…
Read More » -
News
சுகாதாரத் துறைக்கான வரவு செலவுத் திட்டம் தொடர்பான கணக்காய்வு அறிக்கை
இலங்கையில் மாகாண நிர்வாகங்கள் ஒவ்வொரு வருடமும் சுகாதாரத் துறைக்கான வரவு செலவுத் திட்டத்தில் 50-60 வீதத்தை மட்டுமே பெற்றுக்கொள்வதாக தேசிய கணக்காய்வு அறிக்கை வெளிப்படுத்துகிறது. இதனால், மாகாணங்களில்…
Read More » -
News
தொடர்ச்சியான மின்சாரம் வழங்க மாற்று நடவடிக்கை – அமைச்சரவை அனுமதி
தனியார் துறையிடம் இருந்து ஒரு நாளைக்கு 100 மெகாவாட் அவசரகால மின்சாரத்தை ஆறு மாதங்களுக்கு கொள்வனவு செய்வதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதற்கமைய, அடுத்த மாதம்…
Read More » -
News
இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிலை மேம்படுத்த திட்டம்
இலங்கையில் இரத்தினக்கல் மற்றும் ஆபரண தொழிலை மேம்படுத்துவதற்கான முறையான வேலைத்திட்டம் உடனடியாக முன்வைக்கப்பட்டால் தேவையான வசதிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.…
Read More » -
News
இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டம்.
அனுராதபுரத்திற்கும் மிஹிந்தலைக்கும் இடையில் இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். பொருட்கள் போக்குவரத்திற்கான வாய்ப்பினை வழங்கும் வகையில் இந்த புதிய…
Read More » -
News
சாதாரண பரீட்சை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்பு?
எதிர்காலத்தில் கல்வி பொது தராதர சாதாரண பரீட்சையை 10 ஆம் தரத்தில் நடத்துவதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு…
Read More » -
News
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் மேலும் ஒரு வர்த்தமானி
பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி இந்த வாரம் வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்த்துள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும்…
Read More » -
News
இலங்கையில் அறிமுகமாகும் புதிய வரி!
இலங்கையில் புதிய வரி ஒன்றை அறவிடுவதற்கு உள்நாட்டு இறைவரித் திணைக்களமும், பொலிஸாரும் இணைந்து திட்டம் ஒன்றை தயாரித்துள்ளதாக உயர்தர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கப்பம் பெறுதல், பாதாள உலகம்,…
Read More »