Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

6 நாடுகளை புதிய உறுப்பினர்களாக சேர்க்க பிரிக்ஸ் முடிவு!

பிரிக்ஸ் நாடுகளின் குழுவானது அர்ஜென்டினா, எகிப்து, ஈரான், எத்தியோப்பியா, சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய 6 நாடுகளை புதிய உறுப்பினர்களாக ஆக்க முடிவு செய்துள்ளதாக தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா தெரிவித்தார்.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்காவை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டத்தை விரிவுபடுத்துவது குறித்த விவாதம், ஜோகன்னஸ்போர்க்கில் நடைபெற்ற 3 நாள் உச்சிமாநாட்டில் முடிவெடுக்கப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button