News
-
பாடசாலை மாணவர்களுக்கான சீருடை தொடர்பில் சீனா வழங்கியுள்ள உறுதி
2025ஆம் ஆண்டு பாடசாலை மாணவர்களுக்கு தேவையான சீருடைத் துணிகளை நன்கொடையாக வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இலங்கைக்கான சீனத் தூதுவர் Qi Zhenhong தெரிவித்துள்ளார். கெப்பிட்டிபொல…
Read More » -
மின்சார கட்டண குறைப்பு: திருத்தம் மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள சிக்கல்
மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள கட்டணக் குறைப்பு போதுமானதாக இல்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கட்டண திருத்தம் தொடர்பான புதிய பிரேரணையை…
Read More » -
லிட்ரோ சமையல் எரிவாயு விலை தொடர்பில் வௌியான அறிவிப்பு
இந்த மாதத்திற்கான சமையல் எரிவாயு விலையிலும் எந்த மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ள போதிலும், மக்களுக்கு…
Read More » -
தேர்தல் திகதிக்கு எதிரான மனு நிராகரிப்பு
நவம்பர் 14ஆம் திகதி பாராளுமன்றத் தேர்தலை நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரித்து உயர் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.…
Read More » -
தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகள் விடுத்துள்ள எச்சரிக்கை
துறைசார் அமைச்சரின் தலையீட்டின் கீழ் தொடருந்து நிலைய பொறுப்பதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு இன்று தீர்வு வழங்கப்படாவிட்டால் நாளை முதல் தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடருந்து நிலைய…
Read More » -
பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரிப்பு
சந்தையில் பெரிய வெங்காயத்தின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது. நாட்டின் சில பகுதிகளில் ஒரு கிலோ பெரிய வெங்காயத்தின் விலை 340 ரூபாவாக உயர்ந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More » -
தேர்தல் முடிந்ததும் நாட்டைவிட்டு வெளியேறுகிறார் ரணில்
எதிர்வரும் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பொதுத்தேர்தலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(ranil wickremesinghe) நாட்டை விட்டு வெளியேறவுள்ளதாக தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற இளைஞர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட…
Read More » -
வெளிநாட்டு பணம் அனுப்பல் செப்டெம்பர் மாதத்தில் வீழ்ச்சி
ஓகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும் போது, செப்டெம்பர் மாதத்தில் வெளிநாட்டுப் பணியாளர்களால் அனுப்பப்பட்ட பணத்தொகை சற்று குறைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. ஓகஸ்ட் மாதத்தில் பதிவாகிய 577…
Read More » -
‘அஸ்வெசும’ தொடர்பில் ஆராய விசேட குழு
அஸ்வெசும’ சமூக நலத்திட்டத்தின் பயனாளிகளுக்கு ஏற்படும் அநீதிகளை ஆராய 10 பேர் கொண்ட நிபுணர்கள் குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சின் மேலதிக செயலாளர் ஒருவரின் தலைமையில் இந்த குழு…
Read More » -
இலங்கை மத்திய வங்கியின் அறிவிப்பு
175,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையின் ஊடாக வழங்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி இந்த திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளதாக…
Read More »