News
-
புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் இறுதி தீர்மானம்
சர்ச்சையான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை மீண்டும் நடத்த வேண்டிய அவசியமில்லை என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (14) தெரிவித்துள்ளார். சர்ச்சைக்குரிய 03…
Read More » -
தற்காலிகமாக ஓய்வை அறிவித்த கெஹலிய!
கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சுகாதார அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தீவிர அரசியலில் இருந்து தற்காலிகமாக ஓய்வு பெற தீர்மானித்துள்ளார். தனது எதிர்கால அரசியல்…
Read More » -
இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
நாட்டை சூழவுள்ள வளிமண்டலத்தின் கொந்தளிப்பான தன்மை காரணமாக, தற்போதைய மழை நிலைமை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும்…
Read More » -
இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவித்தல்
97,000 மில்லியன் ரூபாய் பெறுமதியான திறைசேரி உண்டியல்கள், எதிர்வரும் 15ஆம் திகதி ஏல விற்பனையினூடாக வழங்கப்படவுள்ளது. குறித்த தகவலைஇலங்கை மத்திய வங்கி(Central Bank of Sri Lanka)…
Read More » -
குறிவைக்கப்பட்ட முன்னாள் எம்.பிக்களின் சொத்துகள்!
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் மீண்டும் தமது சொத்துக்கள் குறித்த கணக்குகளை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு (Commission to Investigate Allegations of Bribery…
Read More » -
இணையப் பரிவர்த்தனை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
இலங்கையில் இணையப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் சுமார் 50 வீதமானவர்கள் தமது ‘ஒரு முறை கடவுச்சொல்லை (OTP)’ பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி அறிந்திருக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 60…
Read More » -
கொழும்பு மாவட்டத்தில் களமிறங்கும் அதிகளவான வேட்பாளர்கள்
இலங்கையின் எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, குறித்த மாவட்டத்தில் 18 ஆசனங்களுக்காக 966 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றதாக தேர்தல்…
Read More » -
செலவு அறிக்கை குறித்து தேர்தல் ஆணைக்குழுவின் அறிவிப்பு
ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமது பிரசார செலவு அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் நிறைவடையவுள்ளது. குறித்த அவகாசம் இன்று (13) பிற்பகல் 03.00…
Read More » -
ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கியின் அறிவிப்பு
நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று சற்று அதிகரித்துள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணய மாற்று விகிதங்களின்…
Read More » -
நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சு விடுத்துள்ள எச்சரிக்கை !
மலேசியாவிற்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுச் செல்வது தொடர்பில் இலங்கை பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் நாட்டு மக்களுக்கு குறுஞ்செய்தி ஒன்றையும் பாதுகாப்பு அமைச்சின்…
Read More »