Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இலங்கை – இந்திய ரி20 தொடரின் திகதிகளில் மாற்றம்.!

இலங்கை (Sri Lanka) மற்றும் இந்திய (India) அணிகளுக்கு இடையிலான ரி20 தொடர் மற்றும் ஒருநாள் தொடரின் திகதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

நடப்பு ரி20 உலக சாம்பியனான இந்திய கிரிக்கெட் அணி ஜூலை 22ஆம் திகதி இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர்(Gautam Gambhir) நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன் படி, தலைமை பயிற்சியாளராக கௌதம் கம்பீர் நியமிக்கப்பட்டதற்கு பின்னர், இந்திய அணி விளையாடும் முதல் தொடர் இதுவாகும்.

இலங்கை, இந்திய அணிகளுக்கு இடையிலான ரி20 தொடரின் திகதிகளில் மாற்றம் | Change Of Dates Of Sl Vs Ind T20 Series

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button