Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče.
News

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (8) நாணய மாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 303.5640 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.0738 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 406.6966 ரூபா மற்றும் கொள்வனவு விலை 392.48 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

யூரோ ஒன்றின் விற்பனை விலை 345.6568 ரூபா எனவும் கொள்வனவு விலை 332.5239 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 221.49 ரூபாவாகவும், கொள்வனவு விலை 212.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button