Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு!

அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளுக்கான 2023 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் தவணைக்கான கல்விச் செயற்பாடுகள் ஜூலை 24, ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலைகளின் தவணைகள் ஆரம்பமாகும் திகதிகள் தொடர்பான சுற்றறிக்கை ஒன்றை இப்போது கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதன்படி 2024 ஆம்ஆண்டிற்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி ஆரம்பமாக உள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சுற்றறிக்கை தொடர்பான விடயங்கள் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்தவினால் வெளியிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button