Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

கல்வி அமைச்சு வௌியிட்டுள்ள விசேட அறிக்கை!

கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டில் கலந்து கொண்ட அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு  விடுமுறை வழங்குவது தொடர்பான அறிக்கை ஒன்றை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.

அதாவது 18-08-2023 முதல் 27-08-2023 வரை நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகளில் நேரடியாக ஈடுபடும் அனைத்து அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கும் இரண்டு நாட்கள்  விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2023.

அதன்படி, குறித்த ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு 28-08-2023 மற்றும் 29-08-2023 ஆகிய திகதிகளில்  விடுமுறை வழங்கப்பட உள்ளது.

இந்த  விடுமுறையை பெற, மேற்கூறிய அதிகாரிகள், மதிப்பீட்டு நடவடிக்கைகளில் தாங்கள் பங்கேற்றதற்கான வருகை சான்றிதழை சம்பந்தப்பட்ட அங்கீகரிக்கும் அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும் என மேலும் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button