Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

பாடசாலை விடுமுறை : கல்வியமைச்சு வெளியிட்ட அறிவிப்பு

அரசாங்க மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணையின் முடிவு மற்றும் தொடங்குவதற்கான அட்டவணையை கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, மூன்றாம் கல்விப் பருவத்தின் முதல் கட்டம் 2024 நவம்பர் 22 அன்று முடிவடையும்.

பாடசாலை விடுமுறைகள் 23 நவம்பர் 2024 முதல் ஜனவரி 01, 2024 வரை நடைமுறையில் இருக்கும்.

இந்த காலப்பகுதியில் க.பொ.த உயர்தர (உ/த) பரீட்சை இடம்பெறும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மூன்றாம் கல்விப் பருவத்தின் இரண்டாம் கட்டம் 2024 ஜனவரி 02 முதல் 17 வரை நடத்தப்படும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button