Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இங்கிலாந்தை குறைந்த ஓட்டங்களுடன் சுருட்டியது இலங்கை அணி.!

சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகிறது.

போட்டியில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பாடிய இங்கிலாந்து அணி சற்றுமுன்னர் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 325 ஓட்டங்களை பெற்றது.

துடுப்பாட்டத்தில் இங்கிலாந்து அணி சார்பில் அணியின் தலைவர் Ollie Pope 154 ஓட்டங்களை பெற்றதுடன், Ben Duckett 86 ஓட்டங்களையும் பெற்று கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Milan Rathnayake 03 விக்கெட்டுக்களையும், Vishwa Fernando, Lahiru Kumara, Dhananjaya de Silva ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆடிவரும் இலங்கை அணி 211 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களை இழந்துள்ளது. ஆடுகளத்தில் டீ சில்வா 64 ஓட்டங்களுடனும் கமிண்டு மெண்டிஸ் 54 ஓட்டங்களுடனும் நிதான ஆட்டத்தை ஆடிவருகின்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button