Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இலங்கையில் மீனின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

சந்தையில் மீனின் விலை சடுதியாக குறைவடைந்துள்ளதாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்து வந்த மீனின் விலை இவ்வாறு தற்போது குறைவடைந்துள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.பி.உபுல் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய லின்னோ மீன் ஒரு கிலோகிராம் 400 முதல் 500 ரூபா வரை விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிலோகிராம் கெலவல்லா 1100 ரூபாவுக்கும், பலயா 700 ரூபாவுக்கும், கணவாய் 700 ரூபாவுக்கும் விற்பனை  செய்யப்படுகின்றது.

அத்துடன், கடந்த வாரம் கெலவல்ல மீன் 2200 ரூபாவுக்கும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button