Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிவித்தல்

இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு வேலைவாய்ப்பின் நிமித்தமாக வெளியேறுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அவ்வகையில், இந்த வருடத்தில் இதுவரை 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் வேலைக்காக வெளிநாடு சென்றுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு 311,000 பேர் வெளிநாட்டு வேலைக்காக நாட்டிலிருந்து வெளியேறியுள்ளனர்.

அதன்படி, இந்த ஆண்டும் வெளிநாட்டு வேலைகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டும் என்று பணியகம் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button