Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வெளிநாட்டு பணவனுப்பலில் ஏற்பட்டுள்ள மாற்றம்.!

கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களின் பணவனுப்பல் அதிகரித்துள்ளது.

இந்த விடயத்தை இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

அதன்படி கடந்த மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 693.3 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

இது கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 18 சதவீதம் அதிகரிப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் வெளிநாட்டு பணவனுப்பல் 572.4 மில்லியன் அமெரிக்க டொலராக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button