Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஒரே நாளில் சடுதியான வீழ்ச்சி – இன்றைய தங்க விலை விபரம்..!

உலக சந்தையில் இன்றையதினம்(02) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 600,182 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இலங்கையில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை அதிகரித்த நிலையில், இன்றைய தினம் தங்கத்தின் விலை சடுதியாக குறைந்துள்ளது.

இன்றைய தினம் 24 கரட் தங்கப் பவுண் ஒன்று 169,400 ரூபாவாக பதிவாகியுள்ளது. மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 165,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இன்றைய விலை விபரம்

அத்துடன் 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 157,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

24 கரட் 1 கிராம்தங்கத்தின் விலை ரூபாய் 21,180.

24 கரட் 8 கிராம் ( 1 பவுன் )தங்கத்தின் விலை ரூபாய் 169,400

22 கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 19,420

22 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 155,350

21கரட் 1 கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 18,540

21 கரட் 8 கிராம் ( 1 பவுன் ) தங்கத்தின் விலை ரூபாய் 148,300

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button