Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

ஜனாதிபதியின் செயலாளரை தொடர்புகொள்ளுங்கள்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு

2022 ஜூலை 9 முதல் 14 வரையான காலபகுதியில் இடம்பெற்ற, ஆர்ப்பாட்டங்களின் போது காணாமல்போன, இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் ஜனாதிபதிகளின் உத்தியோகபூர்வ சின்னங்களின் மாதிரிகளை மீள கையக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த உத்தியோகபூர்வ சின்னங்களின் மாதிரிகளை, 2023 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் மீள கையக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க அல்லது 0112354354 என்ற இலக்கத்தை தொடர்பு கொண்டு ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்குமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button