Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

குசல் மெந்திஸ் இரட்டைச் சதம்.

இலங்கை மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வீரர் குசல் மெந்திஸ் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்.

14 நான்கு ஓட்டங்கள் மற்றும் 9 ஆறு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி சற்றுமுன்னர் வரை 2 விக்கெட் இழப்பிற்கு 568 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

இலங்கை அணி சார்பில் ஆட்டமிழக்காது துடுப்பெடுத்தாடி வரும் குசல் மெந்திஸ் 202 ஓட்டங்களையும், மெத்திவ்ஸ் 28 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர்.

இலங்கை அணித் தலைவர் திமுத் கருணாரத்ன 115 ஓட்டங்களையும், நிஷான் மதுஷ்க 205 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து தனது முதல் இன்னிங்ஸிற்காக 492 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button