Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

லங்கா பிரிமியர் லீக் – ஏலத்தில் முக்கிய நட்சத்திர வீரர்கள்

lanka premier league - 2023

லங்கா பிரீமியர் லீக் போட்டிகள் ஆரம்பமாகவுள்ள நிலையில், வீரர்களுக்கான ஏலம் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளது.

இந்த முறை இடம்பெறவுள்ள பிரீமியர் லீக் போட்டிகளுக்கான ஏலத்தில் உள்ளூர் வீரர்கள் மற்றும் வெளிநாட்டு வீரர்கள் என மொத்தமாக 358 பேர் பங்கேற்கவுள்ளனர்.

லங்கா பிரிமியர் லீக் வீரர்களின் ஏலத்தில் ஐந்து அணிகளுக்கான வீரர்கள் உரிமையாளர்களால் வாங்கப்படவுள்ளனர்.

அந்தவகையில் இந்த ஆண்டுக்கான எல்.பி.எல் ஏலத்தில், உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் சிலர் ஏலத்தில் விற்பனையாகவுள்ளனர்.

அந்தவகையில், இந்தியா அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுரேஷ் ரெய்னா, அவுஸ்திரேலியாவின் க்றிஸ் லீன், பென் கட்டின் ஆகியோரும், தென்னாபிரிக்காவின் ரேசி வெண்ட டூசன், நியூசிலாந்து அணியின் கொலின் டி கிரண்ட்ஹோம், பங்களாதேஷின் தமீம் இக்பால், முஷ்பிகுர் ரஹீம் ஆகியோரும், மேற்கிந்திய தீவுகளின் எவின் லூவிஸ், கார்லோஸ் பிராத்வைட் ஆகியோரும், ஆப்கானிஸ்தான் அணியின் நூர் அகமட்லா, முகமது நபி போன்ற வீரர்களின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button