Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இலங்கை அணிக்காக சதமடித்த எஞ்சலோ மெத்யூஸ்!

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடி வரும் ஏஞ்சலோ மேத்யூஸ் தனது 14வது டெஸ்ட் சதத்தை பதிவு செய்துள்ளார்..

நீண்ட இடைவெளிக்குப்பின்னர் இலங்கை அணியில் இணைத்துக்கொண்ட அவர் 115 ஓட்டங்களை பெற்று அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து இருந்தார். 11 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அவர் இந்த ஓட்டங்களை பெற்றுள்ளார்.

இதேவேளை, தமது இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி அனைத்து விக்கட்டுக்களையும் இழந்து 302 ஓட்டங்களைப் பெற்றது.

வெற்றி இலக்காக 285 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணி தனது முதல் இன்னிங்சில் 355 ஓட்டங்களையும் நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் 373 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button