Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலை அதிகரிக்கும் சாத்தியம்!

அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் வேகமாக அதிகரிக்கும் என கையடக்கத் தொலைபேசி இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பாக தொலைபேசி இறக்கமதியாளர்கள் தெரிவிக்கையில்,

“ஜனவரி மாதம் முதல் பெறுமதி சேர் வரி அதிகரிக்கப்பட்டமை இந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது. கையடக்கத் தொலைபேசிகள் இதுவரை பெறுமதி சேர் வரி நோக்கத்திற்காக சேர்க்கப்படவில்லை.

இதன் காரணமாக கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் உபகரணங்களின் விலைகள் சுமார் 18 வீதத்தினால் அதிகரிக்கும்.” என சுட்டிக்காட்டியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button