Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

பணவீக்கம் மேலும் வீழ்ச்சி!

கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண்ணை அடிப்படையாக கொண்ட இலங்கையின் பணவீக்கம் செப்டெம்பர் மாதத்தில் 1.3 வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது.

இது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் 4% ஆக பதிவாகியிருந்தது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளியியல் திணைக்களம் இதனை தெரிவித்துள்ளது.

இதேவேளை, உணவுப் பணவீக்கம் 2023 செப்டம்பர் மாதத்தில்
– 5.2% ஆகக் குறைந்துள்ளது. இது கடந்த ஓகஸ்ட் மாதத்தில் – 4.8% ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button