Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

நியூஸிலாந்து அணிக்கு 158 ஓட்டங்கள் வெற்றியிலக்கு

இலங்கை மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெற்று வருகின்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய இலங்கை அணி 41.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க 57 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

பந்துவீச்சில் மெட் ஹென்ரி, ஹென்ரி சிப்லே மற்றும் டெய்ரில் மிட்சல் ஆகியோர் தலா 3 விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் நியூஸிலாந்து அணிக்கு 158 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button