Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இறுதி போட்டியில் பலமான நிலையில் பாகிஸ்தான்

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கொழும்பில் நடைபெறுகிறது.

இதன்படி முதல் இன்னிங்ஸில் களம் இறங்கிய இலங்கை அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 166 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

இலங்கை அணி சர்பாக Dhananjaya de Sliva 57 ஓட்டங்களை பெற்றர்.

பாகிஸ்தான் அணி சார்பாக பந்து வீச்சில் Abrar Ahmed 4 விக்கெட்டுகளையும் Naseem Shah 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பதிலுக்கு தமது முதலாவது இன்னிங்ஸை விளையாடிய பாகிஸ்தான் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 576 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை இடைநிறுத்தியுள்ளது.

இதன் போது பாகிஸ்தான் அணி சர்பாக Abdullah Shafiquede 201 ஓட்டங்களையும் Shan Masood 51 ஓட்டங்களையும் Saud Shakeel 57 ஓட்டங்களையும் பெற்றனர்.

இந்நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை சற்றுமுன் வரை 10 ஓட்டங்களையும் பெற்றுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button