Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

பாஸ்போர்ட் பெற புதிய இணையவழி முறைமை!

கடவுச்சீட்டு பெறுவதற்காக புதிய இணையவழி முறைமை ஒன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குடிவரவு குடியகல்வு இணையத்தளத்திற்கு பிரவேசித்து கடவுச்சீட்டைப் பெறுவதற்கு ஒரு திகதியை ஒதுக்கிக் கொள்ள முடியும் என குடிவரவு குடியகல்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் (பதில்)  டி எம் டி நிலுஷா பாலசூரிய தெரிவித்தார்.

அதன்படி எதிர்வரும் 6ஆம் திகதி முதல் புதிய வீதி இணையவழி  முறைமை அமுல்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அதன்படி, இந்த இணையதளத்தின் மூலம் எந்த நபருக்கும் நாளின் எந்த நேரத்திலும், எங்கிருந்தும் திகதி ஒன்றை முன்பதிவு செய்துக் கொள்ள முடியும். அதன்படி, இந்த இணையவழி முறையை நவம்பர் 6ம் திகதி முதல் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, திகதியை முன்பதிவு செய்யும் எதிர்பார்ப்புடன் நவம்பர் 6ஆம் திகதிக்குப் பிறகு பொதுமக்கள் வர வேண்டாம் எனத் தெரிவிக்கிறோம்.

அதேபோல், தற்போது நவம்பர் இறுதி வரை திகதிகளை கொடுத்துள்ளோம். எனவே, டிசம்பர் முதலாம் திகதி முதல் திகதி ஒன்றை முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button