Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

நெல்லை கொள்வனவு செய்ய 3 மில்லியன்.

பெரும்போக நெல் கொள்வனவுக்காக மேலதிகமாக 3 பில்லியன் ரூபாவை ஒதுக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஏற்கனவே 10 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த மேலதிக 3 பில்லியனுடன், பெரும்போக நெல் கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மொத்தத் தொகை 13 பில்லியன் ரூபாவாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button