Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

சபாநாயகர் பதவிக்கு முன்மொழியப்பட்டுள்ள மூவர்!

இலங்கை (Sri Lanka) நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வல சபாநாயகர் பதவி விலகியதை அடுத்து, சபாநாயகர் பதவிக்காக மூன்று பெயர்கள் முன்மொழியப்பட்டுள்ளதாக அரசியல் தரப்புகள் தெரிவிக்கின்றன.

பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ், நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுன ஆராச்சி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிஹால் கலப்பத்தி ஆகியோரின் பெயர்களே புதிய சபாநாயகராக பதவியேற்பதற்கான வேட்பாளர்களாக முன்மொழியப்பட்டுள்ளன.

இந்தநிலையில், நாடாளுமன்றம் பிரதி சபாநாயகர் றிஸ்வி சாலிஹ் தலைமையில் டிசம்பர் 17 ஆம் திகதி மீண்டும் கூடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இதன்போது, புதிய சபாநாயகர் நியமனம் அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு இணங்க அன்றைய தினம் மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவின் கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சையைத் தொடர்ந்து, அதனை தற்போதைக்கு நிரூபிக்க முடியாத நிலையில், அவர் பதவி விலகினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button