Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

இலங்கை அணி அபார வெற்றி

ஓமான் அணிக்கு எதிரான ஒருநாள் உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி 10 விக்கெட்டுக்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.

இதன்படி களம் இறங்கிய ஓமான் அணி 30.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 98 ஓட்டங்களை மட்டுமே பெற்றது.

ஓமான் அணி சார்பாக அதிக ஓட்டங்களாக 41 ஓட்டங்களை Ayaan Khan பெற்றார்.

இலங்கை அணி சார்பாக Wanindu Hasaranga, 13 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னா் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 15 ஓவா்கள் நிறைவில் விக்கெட் இழப்பின்றி வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பாக திமுத் கருணாரத்ன 61 ஓட்டங்களையும் பெத்தும் நிஸாங்க 37 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்றனா்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button