Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
Uncategorized

அமைச்சருக்கு அனுப்பப்பட்ட இலங்கை அணி விபரம்!

சிம்பாப்வே அணிக்கெதிரான போட்டித் தொடருக்காக புதிய தெரிவுக்குழுவினால் பெயரிடப்பட்ட குழாம்  விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த  அணியில் காயம் காரணமாக ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை இழந்த சகலதுறை வீரர் வனிந்து ஹசரங்கவும் இடம்பெற்றுள்ளதாக கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2024 ஆம் ஆண்டு ஜனவரி 06 அன்று சிம்பாப்வேக்கு எதிராக தொடங்கும் ODI தொடர் மற்றும் T20 தொடருக்கான இருபத்தொரு வீரர்களைக் கொண்ட  அணியை பெயரிட உபுல் தரங்க தலைமையிலான தேர்வுக் குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாக கூறப்படும்  அணி பின்வருமாறு.

குசல் மெந்திஸ்
பெத்தும் நிஸ்ஸங்க
அவிஷ்க பெர்னாண்டோ
நுவனிந்து பெர்னாண்டோ
சரித் அசலங்க
சதீர சமரவிக்ரம
வனிந்து ஹசரங்க
தசுன் சானக
சாமிக்க கருணாரத்ன
துனித் வெல்லாலகே
ஜனித் லியனகே
கமிந்து மெண்டிஸ்
மஹீஷ் தீக்ஷன
ஜெஃப்ரி வெண்டர்சே
அகில தனஞ்சய
பிரமோத் மதுஷான்
துஷ்மந்த சமிர
தில்ஷான் மதுஷங்க
சாமிக்க குணசேகர
அசித பெர்னாண்டோ

இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டிகள் ஜனவரி 6,  8 மற்றும்  11 ஆம் திகதிகளிலும், டி20 போட்டிகள் ஜனவரி 14, 16 மற்றும் 18 ஆம் திகதிகளிலும் நடைபெறவுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button