Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

தலை மன்னாருக்கு அதிவேக ரயில் சேவை

கொழும்பில் இருந்து  தலை மன்னார் வரையான அதிவேக ரயில் சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

செப்டம்பர் 15-ம் திகதி முதல் ரயில் சேவை ஆரம்பமாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

மடு தேவாலய  திருவிழாவில் இன்று (15) கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button