Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

தடை செய்யப்பட்ட TIK TOK!

அமெரிக்க நியூயார்க் நகரில் TIK TOK பயனார்களின் பாதுகாப்புக் குறைப்பாடுகள் காரணமாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

நியூயோர்க் நகரின் மேயர் எரிக் ஆடம்ஸ் தொழிநுட்பை இணைப்புகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு TIK TOK செயலி தடை செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

நியூயோர்க் நகரில் இதற்கு முன்னர் அரசு வழங்கிய மொபைல் சாதனங்களில் பல செயலிகளை தடை செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

TIK TOK செயலி அமெரிக்கப் பயனர் தரவை சீன அரசாங்கத்துடன் பகிர்ந்துக் கொள்ளவில்லை எனவும் பயனர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிகி்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button