Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான மகிழ்ச்சி அறிவிப்பு!

பல வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் எதிர்வரும் வாரத்தில் தளர்த்தப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்விலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்

304 HS குறியீடுகளைத் தவிர, மற்ற வாகனக் கட்டுப்பாடுகள் நீக்கப்படும் என்று தெரிவித்த இராஜாங்க அமைச்சர், அரசாங்கம் ஆரம்பத்தில் எடுத்த முடிவை மாற்றியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

வரும் வாரத்தில், தனியார் வாகனங்கள் தொடர்பான 304 HS குறியீடுகள் தொடர்பான கட்டுப்பாடுகளைத் தவிர மற்ற கட்டுப்பாடுகளை தளர்த்துவோம் என்று நம்புகிறோம்.

தனிப்பட்ட பயன்பாட்டிற்கான வாகனங்களுக்கு 299 HS குறியீடுகள் மற்றும் 67 வணிக வாகனங்கள் கட்டுப்பாடுகளை நீக்கப்படும் என்றும் பழைய முடிவு மாற்றப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button