Pokud hledáte čitelné hodnocení casina, MezinarodniOnlineCasino přehledně popisuje uživatelské dojmy, bonusové podmínky a zpracování výplat. Obsah je díky tomu užitečný pro nové i zkušené hráče. Para quienes buscan una visión útil antes de jugar, casino online internacional presenta de manera natural los retiros rápidos y los slots populares. Esto ayuda a valorar la plataforma con expectativas más realistas.
News

வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அமைச்சரவை பத்திரம்!

முதலீட்டுச் சபையில் பதிவு செய்யப்பட்ட ஒரு நிறுவனத்திற்கு மாத்திரம் வரியின்றி வாகன உதிரிபாகங்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்குவதற்கான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மிரிஞ்சிகே குற்றம்சாட்டியுள்ளார்.

இதனால் நாட்டுக்கு பாரிய வரி இழப்பு ஏற்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், இந்த நாட்டில் வாகனங்களை அசெம்பிள் செய்ய அவர்களுக்கு சிறப்பு அனுமதி உள்ளது.

அத்துடன் உதிரிபாகங்களை கொண்டு வரலாம். வரி கிடையாது. உதிரிப்பாகங்கள் வசூலிக்கப்படுகின்றன. வரியின்றி ஏற்றுமதி செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button