News

மிகை பணவீக்க நாடுகளைக் கொண்ட பட்டியல் – நீக்கப்பட்ட இலங்கை!

உலகின் மிகை பணவீக்க நாடுகளின் பட்டியலில் இருந்து கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின்னர் இலங்கை நீக்கப்பட்டுள்ளது.

ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் (John Hopkins University) பொருளாதார நிபுணர் ஸ்டீவ் ஹான்கியால் இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை வெளியிடப்படும் பட்டியலில் இது தெரியவந்துள்ளது.

குறித்த பணவீக்கச் சுட்டெணின் படி, குறிப்பிட்ட சில காலம் இரண்டாவது இடத்தில் இருந்த இலங்கை, ஆசியாவிலேயே அதிக பணவீக்கத்தைக் கொண்ட நாடாகவும் இருந்தது.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள சுட்டெண்ணை உள்ளடக்கிய பட்டியலில் இருந்து இலங்கை நீக்கப்பட்டு, அதில் 18 நாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மிகை பணவீக்க நாடுகளைக் கொண்ட பட்டியல் - நீக்கப்பட்ட இலங்கை! | Sri Lanka Remove Inflation Dashboard Country List

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button