News

மீண்டும் உயர்ந்தது தங்கத்தின் விலை!

தங்கத்தின் விலையில் சிறிது உயர்வு ஏற்பட்டுள்ளதாக  தங்க விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளார்.

இதன்படி,  இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலை 646,324 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 22,800 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன்,  24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 182,400 ரூபாவாக பதிவாகியுள்ளது.

அத்துடன், 22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 167,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,900 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு  கிராமின் விலை 19,950 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 159,600 ரூபாவாகவும் இன்யைதினம் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button