News

இரண்டு நாட்களில் அதிகரித்த தங்க விலை!

நாட்டில் இன்றைய தினம் தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது இன்று(26.06.2023) தங்க விலை சற்று அதிகரித்துள்ளது.

இன்றைய விலை நிலவரம்

இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலையானது  592,356  ரூபாவாக காணப்படுகின்றது.

இந்த நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம்  167,200  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று  153,300  ரூபாவாக பதிவாகியுள்ளது.

அதேசமயம், 21 கரட் தங்கப் பவுண் ஒன்று 146,300 ரூபாவாக இன்றைய தினம் பதிவாகியுள்ளது

எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button