News
மாவட்ட ரீதியான விலைப்பட்டியலை வெளியிட்டது லிட்ரோ
![](https://asalfm.com/wp-content/uploads/2023/04/110-780x470.jpg)
லிட்ரோ நிறுவனம் சமையல் எரிவாயுவின் விலைகளை நேற்று நள்ளிரவு (05) நடைமுறைக்கு வரும் வகையில் குறைத்துள்ளது.
இந்த விலைகுறைப்பை அடுத்து மாவட்ட ரீதியிலான விலைப்பட்டியலை லிட்ரோ வெளியிட்டுள்ளது.
அதன் விபரம் வருமாறு,