News
தொடர்ந்து அதிகரிக்கும் தங்க விலை – இன்றைய நிலவரம்
நேற்றுடன் (07) ஒப்பிடுகையில் இன்று (08) தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.
அந்தவகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,935 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 174, 800 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று 24 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 1000 ரூபாவினால் அதிகரித்து 175,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றைய தினம் 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 160,250 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்டது.
இன்று 22 கரட் 8 கிராம் (1 பவுன்) தங்கத்தின் விலை 950 ரூபா அதிகரித்து 161,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இன்றைய நிலவரம்
தங்க அலகு |
தங்க விலை |
ஒரு தங்கம் அவுன்ஸ் | ரூ.622,935 |
24 கரட் 1 கிராம் | ரூ.21,980 |
24 கரட் 8 கிராம் | ரூ.175,800 |
22 கரட் 1 கிராம் | ரூ.20,150 |
22 கரட் 8 கிராம் | ரூ.161,200 |
21 கரட் 1 கிராம் | ரூ.19,240 |
21 கரட் 8 கிராம் | ரூ.153,900 |