Month: August 2023
-
News
நிலவில் தடம் பதித்தது சந்திரயான்-3
இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின்…
Read More » -
News
காலநிலை மாற்றம் – ஈடுகொடுக்கும் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த குழு
காலநிலை மாற்றங்களுக்கு ஈடுகொடுப்பதற்கான இலங்கையின் மூலோபாய வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு அரச மற்றும் தனியார் துறைகளை உள்ளடக்கிய தேசிய ஆலோசணைக் குழுவொன்றை நிறுவ வேண்டியதன் முக்கியத்துவத்தை ஜனாதிபதி ரணில்…
Read More » -
News
2024ஆம் ஆண்டில் ராஜபக்சர்களுக்கு கிடைக்கவுள்ள அனுமதி
2024ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட ராஜபக்சர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என இலங்கைக்காக இந்திய தூதுவர் மிலிந்த மொரகொட தெரிவித்துள்ளார். ராஜபக்சர்களின் மீள்வருகையை நிராகரிக்க முடியாது என்றும்…
Read More » -
News
இலங்கையின் கல்வித்துறை பாரிய வீழ்ச்சியை சந்திக்கும் நிலை
இலங்கையின் பாடசாலை கட்டமைப்பில் 45 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக இலங்கை கல்வியியலாளர் சேவை விரிவுரையாளர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. ஆசிரியர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு கல்வி அமைச்சிடம் சரியான…
Read More » -
News
ஆசிரியர் சேவைக்காக காத்திருப்போருக்கு மகிழ்ச்சி தகவல்
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே 8000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதோடு, மேலும் 5500 பட்டதாரி ஆசிரியர்களும், 2500 இரண்டாம் மொழி ஆசிரியர்களையும்…
Read More » -
News
மேலும் சில பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை!
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி முதல் நாட்டில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய 09 பிளாஸ்டிக் பொருட்களின் உற்பத்தி அல்லது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை…
Read More » -
News
உயர் தர பரீட்சை பெறுபேறுகள் வௌியாகும் திகதி அறிவிப்பு
2022ஆம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று(23) இடம்பெற்ற நடைபெற்ற…
Read More » -
News
காணி வாங்க காத்திருப்போருக்கான செய்தி – பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்
நேற்றுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்றையதினம்(23) மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்தநிலையில், இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய (23.08.2023)…
Read More » -
News
முட்டை இறக்குமதியை நிறுத்த அரசாங்கம் திட்டம்!
முட்டை இறக்குமதியை நிறுத்துவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முட்டை உற்பத்தியாளர்கள் உள்ளூர் முட்டைகளை 60-65 ரூபாய்க்கு விற்பனை செய்யும் நிலையில், இறக்குமதியையடுத்து முட்டையின் விலையை…
Read More » -
News
நலன்புரி கொடுப்பனவுகள் வௌ்ளிக்கிழமை முதல்
ஜூலை மாதத்திற்கான சிறுநீரக நோயாளர்கள், விசேட தேவையுடையோர் மற்றும் குறைந்த வருமானம் பெறும் வயோதிபர்களின் கொடுப்பனவுகளுக்கான 2,684 மில்லியன் ரூபா நிதி அனைத்து மாவட்ட செயலகங்களுக்கும் திறைசேரியால் வழங்கப்பட்டுள்ளது. நிதி இராஜாங்க…
Read More »