News

இலங்கையில் தங்க நகை வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்!

நேற்றுடன் ஒப்பிடுகையில் இலங்கையில் இன்றையதினம்(12) தங்கத்தின் விலையில் சிறு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில், மத்திய வங்கியின் தகவலின் படி இன்றையதினம், தங்கம் அவுன்ஸ் விலை  619,557 ரூபாவாக பதிவாகியுள்ளது.

சந்தை நிலவரங்களின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இன்று  620,797 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 24 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 175,200 ரூபாவாக பதிவாகிய அதேவேளை, 22 கரட் 8 கிராம் (ஒரு பவுண்) தங்கத்தின் விலை 160,600 ரூபாவாக பதிவாகியது.

அதசமயம் 21 கரட் 8 கிராம் (ஒரு பவுண் ) தங்கத்தின் விலை – ரூ.153,300 ஆக பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button