News
உயர்தரப் பரீட்சை மீண்டும் ஒத்தி வைப்பு – சற்றுமுன் வெளியான விசேட அறிவிப்பு
2023ம் ஆண்டுக்கான கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
பரீட்சைக்கான புதிய திகதியை அடுத்த வாரம் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அறிவிப்பார் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று (21) விசேட உரையொன்றை ஆற்றிய போதே கல்வி அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.