News

இலங்கை அணிக்கு இமாலய இலக்கினை நிர்ணயித்துள்ள இங்கிலாந்து.!

சுற்றுலா இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 251 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்துள்ளது.

அந்த அணி சார்பில் Joe Root அதிகபட்சமாக 103 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் Asitha Fernando, Lahiru Kumara ஆகியோர் தலா 03 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

போட்டியின் முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 427 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் இலங்கை அணி 196 ஓட்டங்களையும் பெற்றிருந்தது.

இதன்படி, இலங்கை அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் 483 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button