News

ஜனாஸா செயன்முறை கருத்தரங்கும், சான்றிதழ் வழங்கி வைப்பும்…!!

“இளைஞர்களை வழுவூட்டுதல் மற்றும் சமூதாய தேவைப்பாடு” எனும் தொனிப்பொருளையுடைய
மனித மேம்பாட்டு அமைப்பின் ஏற்பாட்டிலும், ஹுசைன் ரஷார்ட் ஜனாஸா அமைப்பின் அனுசரணையிலும்
முஸ்லிம் ஜனாஸா சம்மந்தமான செயல்முறை கருத்தரங்கு 2023.03. 04 அன்று மாளிகைக்காடு ஜனாஸா நலன்புரி அமைப்பின் அங்கத்தவர்களுக்கு நடாத்தப்பட்டது…..!

இன் நிகழ்வில் மனித மேம்பாட்டு அமைப்பின் ஸ்தாபகரான SAM.ASLAM அவர்களின் தலைமையிலும், அம்பாறை மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒருங்கிணைப்பாளரும்,
மனித மேம்பாட்டு அமைப்பின் தேசிய அமைப்பாளருமான ILM. IRFAN, மனித மேம்பாட்டு அமைப்பின் ஆலோசகரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான MI. SAMSUDEEN உற்பட பல முக்கியஸ்தர்கள் கலந்து சிறப்பித்தனர்…!

இதன் போது இச்செயன்முறை கருத்தரங்கில் முழுமையாக பங்குபற்றிய, 40 அங்கத்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது!!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button