News

சாதாரண தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் 2 இல் ஆரம்பம்

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகளின் நடைமுறைப் பரீட்சைகள்  ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி முதல் நடைபெறும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இசை, நடனம், நாடகம் அரங்கியலும் ஆகிய பாடங்களுக்கான நடைமுறைப் பரீட்சைகள் ஓகஸ்ட் 12 ஆம் திகதி வரை நடத்தப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button